TNPSC History Model Question

வரலாறு

  1. கல்கத்தாவில் இந்து கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு ?
  2. 1816 b) 1817         c) 1799          d) 1818
  3. சீராம்பூர் சமயப்பரப்பாளர மார்ஷ்மேன் ஆரம்பித்த “ சமாச்சார் தர்பன் “ எந்த மொழியிலான வார இதழ் ?
  4. ஹிந்தி b) ஆங்கிலம்         c) சமஸ்கிருதம்    d) வங்காளம்
  5. 1798ல் வெல்லெஸ்லி பிரபுவின் துணை படைத்திட்டம் கொண்டு வந்த முதல் நாடு ?
  6. அயோத்தி b) தஞ்சாவூர்         c) சூரத்       d) ஹைதராபாத்
  7. 1831 அக்டோபர் பெண்டிங் பிரபுவும் இரஞ்சித் சிங்கும் சந்தித்த நதிக்கரை ?
  8. பியாஸ் b) ஜீலம் c) ஜீனப்     d) சட்லஜ்
  9. பட்டயச்சட்டங்களில் இறுதியான சட்டம் ?
  10. 1813 b)1853          c)1833           d)1793
  11. விதிமுறை 17 சட்டம் அறிவிக்கப்பட்டது ?
  12. 1829டிசம்பர் 4            b)1829டிசம்பர் 2   c)1829டிசம்பர் 3   d)எதுவுமில்லை
  13. சரியான கூற்று எது ?

(more…)

0 Comments

TNPSC General Knowledge Model Question

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முதல் கட்ட பட்டியலில் தமிழகத்திலிருந்து  இடம் பெற்ற இரு நகரங்கள் ?

a  – சென்னை , கோவை  b – மதுரை , திருச்சி  c – தஞ்சாவூர் , திண்டுக்கல் d – சேலம் , நெல்லை

 

இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலம்  ?

a  – தமிழ்நாடு  b –மேற்கு வங்காளம்   c – சிக்கிம்  d – மேகாலயா (more…)

0 Comments

TNPSC General Knowledge

சுவாசித்தல் – சிதை  மாற்ற செயல்

சைட்டோபிளாசம்  – காற்றில்லா சுவாசம்

எலெக்ட்ரான் மாற்ற தொடரில் O2 நேரடியாக பயன்படுத்தப்படுகிறது

நிறக்குருடு – மனிதரில் பெண்கள் மூலம் மட்டுமே நடைபெறுகிறது (more…)

0 Comments
Close Menu