TNPSC Current Affairs 15.02.2018
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு நிகராக 3 தேர்தல் ஆணையர்களுக்கும் 2மடங்கு ஊதியம் உயர்ந்தது.மாதம் ரூ2.50லட்சம் பெறுவார்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் 9லட்சம் டன் தேக்கம் விலை வீழ்ச்சியால் 43ஆண்டுகளுக்கு பிறகு நெருக்கடியில் உப்பு உற்பத்தி கல்லூரி,பல்கலை,உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு யுஜிசி வரைவு விதிமுறைகள்…