Aptitude Time, Speed & Distance Calculation
<
pre class=”tw-data-text tw-ta tw-text-small” dir=”ltr” data-placeholder=”Translation” data-fulltext=””>
45 கிமீ வேகத்தில் ஒரு ஸ்கூட்டர் பயணம் செய்கிறது. எனில் 4 நிமிடங்களில் ஸ்கூட்டர் கடக்கும் தூரம் என்ன?
அ 4
ஆ 5
இ 3
ஈ 8
அருண் என்பவர் திருநெல்வேலியில் இருந்து பெங்களுருக்கு மணிக்கு 40 கி மீ வேகத்தில் செல்கிறார் பின்பு மணிக்கு 50 கி மீ வேகத்தில் திரும்புகிறார் எனில் பயணத்தின் சராசரி வேகம் ?
அ 45
ஆ 47
இ 46
ஈ 44.44
Aptitude Time, Speed & Distance Calculation
இரண்டு ரயில்களின் நீளங்கள் முறையே 100 மீ 80 மீ இரண்டும் ஒரே திசையில் பயணிக்கின்றன . முதல் இரயில் நொடிக்கு 51 மீட்டரும் இரண்டாவது இரயில் நொடிக்கு 42 மீட்டரும் செல்கிறது எனில் ஒன்றையொன்றை கடந்து செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் ?
அ 20 வினாடிகள்
ஆ 30 வினாடிகள்
இ 40 வினாடிகள்
ஈ 50 வினாடிகள்
இரண்டு ரயில்களின் நீளங்கள் முறையே 100 மீ 80 மீ இரண்டும் எதிர் எதிர் திசையில் பயணிக்கின்றன . முதல் இரயில் நொடிக்கு 10 மீட்டரும் இரண்டாவது இரயில் நொடிக்கு 15 மீட்டரும் செல்கிறது எனில் ஒன்றையொன்றை கடந்து செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் ?
அ 8 வினாடிகள்
ஆ 10 வினாடிகள்
இ 8.2வினாடிகள்
ஈ 7.2வினாடிகள்
ஒரு இரயிலின் நீளம் 300மீட்டர் . அது நொடிக்கு 10 மீட்டர் வேகத்தில் செல்கிறது எனில் மின் கம்பத்தை கடக்க ஆகும் காலம் ?
அ 20 வினாடிகள்
ஆ 30 வினாடிகள்
இ 40 வினாடிகள்
ஈ 50 வினாடிகள்
ஒரு இரயிலின் நீளம் 300மீட்டர் . அது நொடிக்கு 10 மீட்டர் வேகத்தில் செல்கிறது எனில் அது 50மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை கடக்க ஆகும் காலம் ?
அ 30 வினாடிகள்
ஆ 40 வினாடிகள்
இ 35 வினாடிகள்
ஈ 50 வினாடிகள்
[wpsm_highlight color=”yellow”]உங்களது கருத்துக்களை பரிமாறவும் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிரவும் [/wpsm_highlight]
You must log in to post a comment.