Aptitude Model questiona : b = 2:5 எனில் (2a+3b): (7a+5b) is
–a) 19/39 b) 99/13 c) 31/19 d) 19/31
இரு எண்களின் விகிதங்கள் 5:4 அவற்றின் வித்தியாசம் 10 எனில் பெரிய எண் ?
–a) 30 b)40 c)50 d)60
இரண்டு நபர்களின் மாத வருமானம் விகிதம் 4:5 அவர்களின் செலவு விகிதம் 7:9 ஒவ்வொருவரும் மாதம் ரூ .50 சேமித்தால் அவர்களின் மாத வருமானம் என்ன ?
–a) rs.100, rs.125 b) rs.200, rs. 250 c) rs.300, rs.375 d) rs.400, rs.500
3+4 = 25, 1+2=5 எனில் 2+3 = எவ்வளவு
–A) 13 B) 15 C) 6 D) 23
இரண்டு எண்களின் விகிதங்கள் 2:3 HCF = 6 எனில் அவ்வெண்கள்
–A) 12,18 B) 18,27 C) 14,21 D) எதுவும் இல்லை
இரு எண்களின் விகிதங்கள் 3:4 LCM= 144 எனில் அவ்வெண்கள்
–A) 27,16 B) 24,22 C) 36,48 D)எதுவும் இல்லை
5:6, 7:8, 13:16 ஐ ஏறு வரிசையில் எழுதுக
–A) 13:16<5:5<7:8 B) 5:6<7:8<13:16 C) 7:8<5:6<13:16 D) எதுவும் இல்லை
7 பேர் 7 துடைப்பான்கள் கொண்டு 7 தரைகளை 7 மணி நேரத்தில் சுத்தம் செய்தால் 3 பேர் 3 துடைப்பான்கள் 3 தரைகளை சுத்தம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்
–A) 7மணி B)3 மணி C)49.3 மணி D)7.3மணி
A யும் B யும் ஒரு வேலையை 6 நாட்களில் முடிக்கின்றனர் A மட்டும் 10 நாட்களில் முடிக்கிறார் எனில் B எத்தனை நாட்களில் முடிப்பார்
–A) 20 B) 15 C) 25 D)30
1,4,9,16,25 …………. என்ற தொடரில் 8வது உறுப்பு
–A) 8 B)64 C) 128 D) 200
ஒரு சதுர வடிவ வயலின் பரப்பு 6050m2 எனில் அதன் மூலைவிட்டம் என்ன ?
–A) 110 m B) 120m C) 100m D)150m
8m,6m பக்கங்கள் கொண்ட செவ்வகத்தின் மூலை விட்டம் என்ன
–A)10m B) 15m C)20m D)9m
கூம்பு , அரைகோளம் , உருளை இவற்றின் அடிப்பக்கமும் உயரமும் சமம் எனில் அவற்றின் கன அளவு விகிதங்கள்
–A) 1:2:2 B) 1:2:3 C) 1:2:4 D) 2:3:4
கூம்பின் உயரம் இருமடன்காக்கப்படின் அதன் கனஅளவு எவ்வளவு % அதிகரிக்கும்
–A) 100 B) 200% C) 300% D)400%
[sociallocker id=62]Download PDF HERE[/sociallocker]