Aptitude Model Question With Answer
Aptitude Model Question With Answer
GOOD என்பது HPPE என்று அழைக்கப்பட்டால் BOLD எவ்வாறு அழைக்கப்படும் ?
விடை : CPME
விளக்கம் :
GOOD எனும் சொல்லில் ஒவ்வொரு எழுத்தின் அடுத்த எழுத்தை அமைத்தால் HPPE வரும் .
அது போல் BOLD சொல்லில் ஒவ்வொரு எழுத்தின் அடுத்த எழுத்தை அமைத்தால் CPME
NAMEஎன்பது MZLD என்று அழைக்கப்பட்டால் SAME எவ்வாறு அழைக்கப்படும் ?
விடை : RZLD
விளக்கம் :
NAMEஎனும் சொல்லில் ஒவ்வொரு எழுத்தின் முதல் எழுத்தை அமைத்தால் MZLD வரும் .
அது போல் SAME சொல்லில் ஒவ்வொரு எழுத்தின் முதல் எழுத்தை அமைத்தால் RZLD
FACTஎன்பது IDFW என்று அழைக்கப்பட்டால் DEEP எவ்வாறு அழைக்கப்படும் ?
விடை : GHHS
விளக்கம் :
FACTஎனும் சொல்லில் ஒவ்வொரு எழுத்தின் முன்றாவது எழுத்தை அமைத்தால் DEEP வரும் .
அது போல் DEEP சொல்லில் ஒவ்வொரு எழுத்தின் முன்றாவது எழுத்தை அமைத்தால் GHHS
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கமெண்டில் தெரியபடுத்தவும் . மேலும் இது போன்று பதிவிட உதவியாக இருக்கும்
[sociallocker id=2205]
Download PDF
[/sociallocker]
Your study materials really good for tnpsc students
Current affairs also good thank you.