Aptitude Free Online Test 2

Last updated on July 1st, 2020 at 12:30 am

Aptitude Free Online Test 2

Aptitude Free Online Test 2

Welcome to your TNPSC Aptitude Test 2

ஒரு முக்கோண வடிவ வயலின் பக்க நீளங்கள் 28 மீ, 15 மீ மற்றும் 41 மீ எனில் வயலின் பரப்பளவைக் கணக்கிடுக.
மேலும் வயலைச் சமப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு ரூ.20 செலவாகும் எனில், வயலைச் சமப்படுத்த ஆகும் மொத்தச் செலவைக் கணக்கிடுக?
ஓர் இடத்தில் மூன்று வேறுபட்ட முக்கோண வடிவிலான வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன.
ஒவ்வொன்றும் 120 மீ சுற்றளவு கொண்டவை. அவை ஒவ்வொன்றின் பக்க நீளங்கள் 30 மீ, 40 மீ, 50 மீ கொடுக்கப்பட்டுள்ளன.
முக்கோணத்தின் அரைச்சுற்றளவு?
ஓர் இடத்தில் மூன்று வேறுபட்ட முக்கோண வடிவிலான வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன.
ஒவ்வொன்றும் 120 மீ சுற்றளவு கொண்டவை. அவை ஒவ்வொன்றின் பக்க நீளங்கள் 35 மீ, 40 மீ, 45 மீ கொடுக்கப்பட்டுள்ளன.
முக்கோணத்தின் அரைச்சுற்றளவு?
ஓர் இடத்தில் மூன்று வேறுபட்ட முக்கோண வடிவிலான வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன.
ஒவ்வொன்றும் 120 மீ சுற்றளவு கொண்டவை. அவை ஒவ்வொன்றின் பக்க நீளங்கள் 40 மீ, 40 மீ, 40 மீ கொடுக்கப்பட்டுள்ளன.
முக்கோணத்தின் அரைச்சுற்றளவு?
ஓர் இடத்தில் மூன்று வேறுபட்ட முக்கோண வடிவிலான வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன.
ஒவ்வொன்றும் 120 மீ சுற்றளவு கொண்டவை. அவை ஒவ்வொன்றின் பக்க நீளங்கள் 30 மீ, 40 மீ, 50 மீ கொடுக்கப்பட்டுள்ளன.
ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி முக்கோணத்தின் பரப்பு யாது?
ஓர் இடத்தில் மூன்று வேறுபட்ட முக்கோண வடிவிலான வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன.
ஒவ்வொன்றும் 120 மீ சுற்றளவு கொண்டவை. அவை ஒவ்வொன்றின் பக்க நீளங்கள் 35 மீ, 40 மீ, 45 மீ கொடுக்கப்பட்டுள்ளன. ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி முக்கோணத்தின் பரப்பு யாது?
ஓர் இடத்தில் மூன்று வேறுபட்ட முக்கோண வடிவிலான வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன.
ஒவ்வொன்றும் 120 மீ சுற்றளவு கொண்டவை.
அவை ஒவ்வொன்றின் பக்க நீளங்கள் 40 மீ, 40 மீ, 40 மீ கொடுக்கப்பட்டுள்ளன. ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி முக்கோணத்தின் பரப்பு யாது?
விவசாயி ஒருவர் சாய்சதுர வடிவிலான நிலத்தை வைத்துள்ளார். அந்த நிலத்தின் சுற்றளவு 400 மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 120 மீ ஆகும்.
இரண்டு வெவ்வேறு வகையான காய்கறிகளைப் பயிரிட அவர் நிலத்தை இரு சமபகுதிகளாகப் பிரிக்கிறார் எனில் இந்த முழு நிலத்தின் பரப்பு?
ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி 10 செ.மீ, 24 செ.மீ, 26 செ.மீ பக்க அளவுகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு?
ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி 1.8 மீ, 8 மீ, 8.2 மீ பக்க அளவுகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு?

 

TNPSC Aptitude Free Online Test 1

DOWNLOAD OUR ANDROID APP

Aptitude Free Online Test 2 2

Leave a Reply