30-05-2021 Current Affairs Model Question Free Reading

30-05-2021 Current Affairs Model Question

30-05-2021 Current Affairs Model Question

சி.பி.ஐ.யின் புதிய இயக்குனர்

  • a. ரிஷிகுமார் சுக்லா
  • b. சுபோத்குமார் ஜெய்ஸ்வால்
  • C. ஆதிர்ரஞ்சன்
  • d. ரமணா

‘வறுமை மற்றும் பஞ்சங்கள்’ என்ற நூலை எழுதிய அமர்த்தியா சென்னுக்கு ‘பிரின்சஸ் ஆப் ஆஸ்ட்ரியாஸ்’ என்ற விருதை வழங்கிய நாடு,

  • a. ஸ்பெயின்
  • b. ஆஸ்திரியா
  • c. பிரான்ஸ்
  • d. இங்கிலாந்து

கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என அழைக்கப்பட்டவர்

  • a. கி. ராஜநாராயணன்
  • b. சோ. தர்மன்
  • c. இமயம்
  • d. எஸ். ராமகிருஷ்ண ன்

தவறான கூற்று எது ?

  • a. ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு 1 ஒருமுறை நடைபெற்றுவருகிறது .
  • b. 2016-ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ-டி-ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது,
  • c. 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது.
  • d. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி தமிழகத்தை சேர்ந்தவர்.

சக வீரரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஒலிம்பிக் வீரர் சுஷில் குமார் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்.

  • a. கபாடி
  • b. கிரிக்கெட்
  • c. டென்னிஸ்
  • d. மல்யுத்தம்

ஜெனிவா ஓபன் டென்னிஸ் 2021 ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற ‘கேஸ்பர் ரூட்’ எந்த நாட்டை சேர்ந்தவர்?

  • a. சுவிட்சர்லாந்து
  • b. நார்வே
  • C. கனடா
  • d. இத்தாலி

வங்கக்கடலில் உருவான புயலுக்கு ‘யாஸ்’ என்று ஓமன் நாடு பெயரிட்டுள்ளது. அரபு மொழியில் ‘யாஸ்’ என்பதன் பொருள்

  • a. மல்லிகை
  • b. விரக்தி
  • c. இரண்டும்
  • d. எதுவுமில்லை

சரியான இணை எது?

மியூகோர்மைகோசிஸ் – கருப்பு பூஞ்சை

கேண்டிடையாசிஸ் – வெள்ளை புஞ்சை

கருப்பு பூஞ்சை மருந்து – ஆம்போ டெரிசின் ‘பி’

  • a. 1,2,3)
  • b. 1 மட்டும்
  • c. 2 மட்டும்
  • d. 3 மட்டும்

சர்வதேச பல்லுயிர் பாதுகாப்பு தினம்.

  • a. மே 21
  • b. மே 22
  • c. மே 23
  • d. மே 24

 

புயல்       பெயரிட்ட நாடு.
1) புரவி    –  பாகிஸ்தான்
2) டவ்டே – மாலத்தீவு
3) யாஸ்   – மியான்மர் படை
4) குலாப்- ஓமன்

  • a. 1234
  • b. 2341
  • c. 4321
  • d. 2314

23-05-2021 TNPSC Model Question Free Reading

30-05-2021 Current Affairs Model Question

 

Android APP

1 Comment

    Leave a Reply

    Register New Account
    Reset Password
    Shopping cart