
23-05-2021 TNPSC Model Question
Table of Contents
23-05-2021 TNPSC Model Question
முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றதும் கையெழுத்திட்ட மொத்த கோப்புகள் எத்தனை?
- 4
- 5
- 6
- 1
டவ் டே (Tau Te) என்பது மியான்மர் நாட்டில் உள்ள ____ ஆகும். *
- அணில்
- ஓணான்
- பல்லி
- பாம்பு
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தொடர்ந்து எத்தனையாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்? *
- 2
- 3
- 4
- 21
‘எப்படி இருக்க’ ஆய்வுத் திட்டத்தின் கீழ் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய தியான்வென்-1 விண்கலத்தை அனுப்பிய நாடு *
- இந்தியா
- பிரான்ஸ்
- சீனா
- ரஷ்யா
தமிழ்நாடு மாநில சட்ட ஆணைய தலைவர் *
- C. நாகப்பன்
- நாகேந்திரன்
- நாகராஜன்
- நகுலன்
இந்தியாவின் கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அடுத்து மூன்றாவது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசி *
- ஸ்புட்னிக் V
- நோவோவேக்ஸ்
- பயாலஜிக்கல்-இ
- ரெம்டெசிவிர்
ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் ஒரு நபர் ஆணையத் தலைவர் *
- நீதிபதி அருணா ஜெகதீசன்
- நீதிபதி குமாரசாமி
- நீதிபதி மைக்கேல் டி குன்ஹா
- நீதிபதி நாகபூஷணம்
23-05-2021 TNPSC Model Question
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு (%) *
- 16%
- 12%
- 13%
- 15%
சர்வதேச குடும்ப தினம் மே 15- 2021 -ன் மையக்கருத்து *
- வீட்டுப் பொறுப்பு
- சமத்துவம்
- குடும்பத்தை கைவிடாமை
- குடும்பம் மற்றும் புதிய தொழில்நுட்பம்
நாட்டில் உள்ள சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் தலா ரூ. 2000 வீதம் ஆண்டுக்கு ரூ 6000 நிதி வழங்கும் பிரதமரின் ‘PM KISSAN’ திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்திய நாள் *
- 1.12.2019
- 1.12.2018
- 1.12.2020
- 1.12.2017
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்ட சட்டமன்ற ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை *
- 10
- 12
- 13
- 15
இஸ்ரேல் உருவான ஆண்டு *
- 1950
- 1937
- 1949
- 1948
தேசிய புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்தவர்(5+3+3+4) *
- கஸ்தூரிரங்கன்
- மோடி
- ரமேஷ் பொக்ரியால்
- நிர்மலா சீத்தாராமன்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் பெறுவது ____ வது முறை *
- 9
- 10
- 11
- 12
பிரபஞ்ச அழகி பட்டம் பெறாத மெக்சிக்கோ பெண்மணி *
- ஜிமினா நவரெட் (2010)
- லுபிடா ஜோன்ஸ் (1991)
- ஆண்ட்ரியா மெசா (2021)
- துசர் விண்ட் லவின் (1997)
*
சரியான கூற்று எது?
- 1) 1952 ஆம் ஆண்டு முதல் பிரபஞ்ச அழகி (MISS UNIVERSE) தேர்வுக்கான போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
- 2) 69-வது பிரபஞ்ச அழகியாக 2021-ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா
- 3) 2019 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜோஜி பினிடுண்சி
- 4) 69-ஆவது பிரபஞ்ச அழகிப் போட்டியில் 2,3,4 வது இடம் பிடித்தவர்கள் வரிசை ஜூலியா காமா (பிரேசில்), ஜானிக் மெக்டா (பெரு), அட்லைன் காஸ்டெலினோ (இந்தியா).
- 1,2,3
- 2,3,4
- 1,3,4
- அனைத்தும்
23-05-2021 TNPSC Model Question
எழுத்தாளர் கி. ராஜநாராயணுக்கு கோபல்லபுரத்துமக்கள் என்ற நாவலுக்கு எந்தஆண்டு சாகித்ய அகாடமிவிருதுவழங்கபட்டது? *
- 1990
- 1991
- 1992
- 2001
“உங்கள் தொகுதியில் முதல்வர் “திட்டத்தை கொண்டுவந்தவர். *
- கலைஞர்
- ஜெயலலிதா
- எம்.ஜி.ஆர்.
- ஸ்டாலின்
வங்க கடலிலில் உருவாகவுள்ளபுயலுக்கு யாஷ் என பெயரிட்ட நாடு. *
- மியான்மர்
- ஓமன்
- இலங்கை
- தாய்லாந்து.
‘இந்தியா பல்வேறு நம்பிக்கைகளை சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசிய கண்ணோட்டத்தை கொண்டிருக்கும்’ என்று கூறியவர்? *
- அசோகர்
- காந்தி
- நேரு
- குருநானக்
அசோகரது ____ வது பாறை அரசாணை அனைத்து மத பிரிவினருடன் சகிப்புத்தன்மையோடு மட்டுமின்றி மிகுந்த மரியாதைக்குரிய மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கூறியது? *
- 10
- 11
- 12
- 13
அக்பரின் தீன்-இலாஹி என்பது தெய்வீக நம்பிக்கையை குறிப்பிடப்படுவதை போல அக்பரின் சுல்-இ-குல் எதை குறிப்பிடுகிறது? *
- அமைதி
- நல்லிணக்கம்
- ஒழுக்கம்
- A,B
இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு *
- 1951
- 1976
- 1974
- 1967
23-05-2021 TNPSC Model Question
அக்பரின் கல்லறை உள்ள இடம்? *
- சிக்கந்தர்
- காபுல்
- பானிபட்
- அமர்கோட்
23-05-2021 TNPSC Model Question
சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம் குறித்து விளக்கும் அரசமைப்பு விதி? *
- 25
- 26
- 27
- 28
சரியான கூற்று எது?
- 1) சமயசார்பின்மை என்ற சொல் ‘செகுலம்’ என்ற லத்தீன் வார்த்தை
- 2) செகுலம் என்பதன் பொருள் காலம் அல்லது உள்ளுணர்வு காலம்
- 3) ‘Secularism’ என்ற பதத்தை உருவாக்கியவர் ஜார்ஜ் ஜேக்கப் ஹோல்யோக்
- 4) சமயசார்பற்ற என்ற சொல் நமது அரசியல் அமைப்பில் 1950ஆம் ஆண்டு குறிப்பிடப்படவில்லை
- 1,2,3
- 1,3,4
- 1,3
- அனைத்தும்
வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (பிரவாசி பாரதிய தினம்) கொண்டாடப்படும் நாள்? *
- ஜனவரி 15
- ஜனவரி 26
- ஜனவரி 7
- ஜனவரி 9
அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமை பற்றி குறிப்பிடுகிறது. *
- பகுதி 2 பிரிவு 6 – 11
- பகுதி 2 பிரிவு 5 – 11
- பகுதி 1 பிரிவு 5 – 11
- பகுதி 3 பிரிவு 5 – 11
இந்தியாவின் முதல் குடிமகன் யார்? *
- பிரதமர்
- குடியரசுத் தலைவர்
- முதல்வர்
- இந்திய தலைமை நீதிபதி
இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்குவது. *
- ஒற்றைக் குடியுரிமை
- இரட்டை குடியுரிமை
- இரண்டும்
- எதுவும் இல்லை
குடிமகன் என்ற சொல் ‘Civis’ என்னும் ________ வார்த்தையில் இருந்து பெறப்பட்ட ஒன்று. *
- கிரேக்கம்
- இலத்தீன்
- பிரெஞ்சு
- உருது
இந்தியாவில் தற்போது எத்தனை மாநிலங்களில் சட்ட மேலவை நடைமுறையில் உள்ளது? *
- 5
- 6
- 7
- 8
உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது. *
- 62
- 65
- 70
- 58
உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர். *
- ஆளுநர்
- முதல்வர்
- குடியரசுத் தலைவர்
- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
மாவட்ட நீதிபதிகளை நியமனம் செய்பவர். *
- ஆளுநர்
- மாவட்ட ஆட்சியர்
- மேயர்
- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
தவறான இணை எது? *
- ஆளுநர் பெயரளவு – தலைவர்
- சட்ட மேலவை – 30 வயது
- முதல்வர் – உண்மையான தலைவர்
- சட்டமன்ற பேரவை – 21 வயது
*
மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்க்கண்டவற்றுள் யாரை தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றார்?
- 1) குடியரசுத் தலைவர்
- 2) துணைக் குடியரசுத் தலைவர்
- 3) ராஜ்யசபா உறுப்பினர்கள்
- 4) சட்ட மேலவை உறுப்பினர்கள்
- 1,2,3
- 1,3,4
- 1,3
- அனைத்தும்
இந்தியாவில் தற்போது உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை. *
- 27
- 28
- 29
- 38
தவறான இணை எது ? *
- தீன் இலாஹி – ஒரு புத்தகம்
- கஜீராஹோ – இந்து கோவில்
- அசோகர் – பாறை கல்வெட்டு
- இக்பால் – கவிஞர்
உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐநா பொதுச்சபையில் 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் எந்த நாட்டில் அறிவிக்கப்பட்டது? *
- அமெரிக்கா
- பிரான்சு
- இந்தியா
- சீனா
சரியான கூற்று எது?
- 1) இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) அக்டோபர் 12, 1993 இல் நிறுவப்பட்டது.
- 2) தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC) ஏப்ரல்,17, 1997 இல் நிறுவப்பட்டது.
- 3) தேசிய மனித உரிமைகள் ஆணையர் மற்றும் மற்ற உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
- 4) தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை.
- 1,2,3
- 1,3
- 1,2,4
- அனைத்தும்
தேசிய மனித உரிமைகள் ஆணையம் எத்தனை பிரிவுகளைக் கொண்டுள்ளது? *
- 3
- 4
- 5
- 6
தவறான கூற்று எது? *
- தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சட்டரீதியான அமைப்பு
- தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு அரசியலமைப்பு சார்ந்த அமைப்பு
- தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு நிரந்தரமான அமைப்பு
- தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு பலதரப்பு நிறுவனங்களைக் கொண்டுள்ளது
சேது பாரதம் திட்டம் துவக்கப்பட்ட ஆண்டு. *
- 2014
- 2015
- 2016
- 2017
23-05-2021 TNPSC Model Question
ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடும் முறையில் ரூ.20,000 க்கு 10% வட்டி வீதம் 4 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி யாது? *
- ரூ.9,282
- ரூ.8,000
- ரூ.29,282
- ரூ.24,200
எத்தனை ஆண்டுகளில் ரூ.2,000 ஆனது ஆண்டுக்கு 10% தனி வட்டியில் ரூ.3,600 ஆக மாறும்? *
- 15
- 18
- 20
- 10
அசல் ரூ.5,000, வட்டி வீதம் 4 % , n=1 1/2 ஆண்டுகள், அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிட்டால் கூட்டு வட்டி எவ்வளவு? *
- ரூ.410
- ரூ.306.04
- ரூ.4,668
- ரூ.2,363.08
இருசக்கர வாகனம் வாகனம் ஒன்றின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.70,000 இருந்தது அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4% வீதம் குறைகிறது அதன் தற்போதைய மதிப்பு. *
- ரூ.64,000
- ரூ.64,512
- ரூ.10,686
- ரூ.23,250
ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% வீதம் அதிகரிக்கிறது 2018ஆம் ஆண்டு மக்கள்தொகை 2,38,765 ஆக இருந்தது 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மக்கள் தொகை. *
- 2,12,500 & 2,68,276
- 2,68,276 & 2,12,500
- 2,12,223 & 2,32,221
- எதுவுமில்லை
ரூ.5,000 க்கு 4% வட்டி வீதம் இரண்டு ஆண்டுக்கு கூட்டு வட்டிக்கு தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம். *
- ரூ.61
- ரூ.8
- ரூ.4
- ரூ.9
23-05-2021 TNPSC Model Question
ரூ.8,000 க்கு 5% வட்டி வீதம் மூன்று ஆண்டுகளுக்கு தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் உள்ள வித்தியாசம். *
- ரூ.51
- ரூ.42
- ரூ.61
- ரூ.81
ரூ.5,000 க்கு 8% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம். *
- ரூ.32
- ரூ.42
- ரூ.52
- ரூ.62
ரூ.8,000 க்கு 2 ஆண்டுகளில் கிடைக்கும் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் உள்ள வித்தியாசம் ரூ.20 எனில் வட்டி வீதம். *
- 4%
- 5%
- 2%
- 3%
I, II மற்றும் III ஆண்டுக்கான வட்டி வீதங்கள் முறையே 15%, 20% மற்றும் 25% எனில் ரூ.15,000 க்கு 3 ஆண்டுக்கு கிடைக்கும் கூட்டு வட்டி. *
- ரூ.10,875
- ரூ.10,000
- ரூ.10,975
- ரூ.10,775
ஓர் இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு ரூ.16,800 அது ஆண்டுக்கு 25 % வீதம் தேய்மானம் அடைந்தால் 2 ஆண்டுக்கு பின் அதன் மதிப்பு. *
- ரூ.9,000
- ரூ.9,450
- ரூ.10,000
- ரூ.8,450
23-05-2021 TNPSC Model Question
TNPSC Model Question 16-05-2021 Free