
2019 Model Question Download
Table of Contents
2019 Model Question Download
வரலாறு
(மேனிலை முதலாம் ஆண்டு)
எழுத்துக்கள் அறிமுகமாவதற்கு முந்தைய காலகட்டம் ……………. எனப்படுகிறது?
a) வரலாற்றுக்கு முந்தைய காலம்
b) வரலாற்றுக் காலம்
c) பழங் கற்காலம்
d) புதிய கற்காலம்
வரலாற்றின் பழமையான காலம் ………………….. ஆகும்.
2) பழங் கற்காலம்
b) புதிய கற்காலம்
c) செம்புக் காலம்
d) இரும்புக் காலம்
பழங் கற்காலக் கருவிகள் முதன் முதலில் …….. ……….. இல் அடையாளம் காணப்பட்டன.
a) 1860
b) 1863
c) 1873
d) 1883
மத்திய பிரதேசத்தில் உள்ள சோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர் – 1, பாகோர் – 3 ஆகியவை …….. நாகரிகம் நிலவிய இடங்கள்?
a) கீழ்ப்பழங் கற்காலம்
b) இடைப்பழங் கற்காலம்
c) மேல்பழங் கற்காலம்
d) புதிய கற்காலம்
மெஹர்கார் ………………………….பண்பாட்டுடன் தொடர்புடையது?
a) பழைய கற்காலம்
b) புதிய கற்காலம்
c) இடைக் கற்காலம்
d) செம்புக்காலம்
…. கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன?
a) க்யூனிபார்ம் –
b) ஹைரோக்ளைபிக்ஸ்
c) தேவநாகரி —
d) கரோஷ்டி
[sociallocker id=”5075″]
பர்சஹோம் … …….. நிலவிய இடமாகும்?
a) காஷ்மீரின் புதிய கற்காலப் பண்பாடு
b) கங்கைச் சமவெளியின் புதியகற்காலப் பண்பாடு
c) கிழக்கிந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு
d) தென்னிந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு
தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது ……….. ஆகும்?
a) பொ.ஆ.மு. 3000 – 2600
b) பொ .ஆ.மு. 2600 – 1900
c) பொ.ஆ.மு. 1900 – 1700
d) பொ.ஆ.மு. 1700 – 1500
ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக ………….. இருந்தது?
a) வேளாண்மை
b) மட்பாண்டம் செய்தல்
c) கைவினைத் தொழில்கள்
d) மீன் பிடித்தல்
சிந்து நாகரிகம் ஏறத்தாழ … ……………. இலிருந்து வீழ்ச்சி அடைந்தது?
a) பொ.ஆ.மு. 1800
b) பொ.ஆ.மு. 1900
c) பொ.ஆ.மு. 1950
d) பொ.ஆ.மு. 1955
வேதப் பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்?
a) பிராமணங்கள்
b) சங்கிதைகள் –
c) ஆரண்யகங்கள்
d) உபநிடதங்கள்
மேல் கங்கைச் சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) குருபாஞ்சலம்
b) கங்கைச் சமவெளி
c) சிந்துவெளி
d) விதேகா
ஆதிச்சநல்லூர் …………. ……… மாவட்டத்தில் அமைந்துள்ளது?
a) கோயம்புத்தூர்
b) திருநெல்வேலி
c) தாத்துக்குடி
d) வேலூர்
கீழ்க்காணும் இணைகளை கவனிக்கவும்.
1. சேனானி – படைத்தளபதி
2. கிராமணி – கிராமத்தலைவர்
3. பலி – தன்னார்வத்தால் கொடுக்கப்பட்டது
4. புரோகிதர் – ஆளுநர் மேற்கண்டவற்றில் எந்த இணை தவறானது?
கீழ்க்கண்ட கூற்று, காரணத்தைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு?
கூற்று : முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்று இல்லை.
விளக்கம் : பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.
a) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றை விளக்குகிறது.
பரணமும் சரியானவை. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
c) கூற்று சரியானது, காரணம் தவறானது
d) கூற்று, காரணம் இரண்டும் தவறானவை
[/sociallocker]
TNPSC GROUP 1 MODEL QUESTION 5
DOWNLOAD OUR ANDROID APP