TNPSC and Police Exam Science Notes

TNPSC and Police Exam Science Notes

அனிமோபிலி நடைபெறுவதற்கு ஏற்ற அமைப்பு கொண்ட தாவரம் எது ?

மக்காச்சோளம் , பைன் , புற்கள்

ஹைடிரோபிலி என்பது என்ன ?

நீரின் வழி மகரந்த சேர்க்கை

ஹைடிரோபிலி தாவரத்திற்கு எடுத்துக்காட்டு ?

வாலிஸ்நேரியா , ஹைட்ரில்லா , சூஸ்டிரா

ஒவ்வொரு மகரந்த தூளும் பெற்றுள்ள இரண்டு பாதுகாப்பு உறைகள் ?

எக்சைன் , இன்டைன்

எக்சைன் என்பது என்ன ?

வெளியுறை

இன்டைன் என்பது என்ன ?

உள்ளுறை

ஜெனரடிவ் செல் என்றால் என்ன ?

சிறிய செல் உற்பத்தி செல்

சைகோட் என்பது என்ன ?

முழுமையடைந்த கருவுற்ற முட்டை

இரட்டை கருவுறுதல் என்றல் என்ன ?

இரண்டு ஆண் கேமிட் இரண்டாம் நிலை கருவுடன் இணைவது

கருவுருதலுக்கு பின் சூல் என்னவாகும் ?

விதை

கருவுருதலுக்கு பின் சூல் உரை என்னவாகும் ?

விதையுறை

சூலகப்பை எவ்வாறு மாற்றம் அடையும் ?

கனி

கனி என்றால் என்ன ?

கருவுற்ற முதிர்ந்த சூற்பை

பார்த்தினோகார்பி என்பது என்ன ?

கருவுறாக்கனி

கருவுறாக்கனி உதாரணம் தருக ?

விதயில்லாத் திராட்சை , கொய்யா

கனிகளின் மூன்று வகைகள் யாவை ?

தனிக்கனி , திரள் கனி , கூட்டுக்கனி

தனிக்கனியின் வகைகள் யாவை ?

சதைப்பற்றுள்ள , உலர்கனி

எபிகார்ப் , மீசோகார்ப் மற்றும் என்டோகார்ப் என்பது என்ன ?

வெளித்தோல் , கனி நடுத்தோல் , உட்தோல்

சதா பற்றுள்ள கனியின் வகைகள் யாவை ?

பக் கேட் ட்ரூப்

வெடித்தலின் அடிப்படையில் கனியின் வகைகள் யாவை ?

உலர் வெடிகனி , உலர் வெடியா கனி , பிளவுக்கனி

PDF  டவுன்லோட் செய்ய ஷேர் செய்யவும்

 

 

Members only Login To Get Your Scholarship Link
1 Comment

    Leave a Reply

    Register New Account
    Reset Password
    Skip to toolbar