TNPSC GROUP – 4 & VAO EXAM 11/02/2018

ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மைய மாணவ மாணவிகளுக்கு,
வணக்கம். TNPSC GROUP – 4 & VAO EXAM 11/02/2018 அன்று நடைபெற உள்ளது. இன்னும் நமக்கு 22 நாட்களே உள்ளன. இன்னும் வகுப்புகள் மூன்று மட்டுமே உள்ளது எனவே கண்ட கண்ட கைடுகளை படிப்பதை தவிர்த்து விட்டு நமது மையத்தில் வழங்கிய அனைத்து வார குறிப்புகளையும் நம்பிக்கையுடனும் உங்கள் மனசாட்சி படியும் படித்து முடியுங்கள். நம்மை மீறி எந்த வினாவும் வர வாய்ப்பு இல்லை அதற்கான பயிற்சியை வழங்கி கொண்டே இருக்கிறோம் இப்போது நான் திட்டுவது உங்களுக்கு கசப்பு மருந்தாக இருக்கலாம் ஆனால் தேர்வில் நீங்கள் விடையளிக்கும் போது ஒவ்வொரு வினாவும் சர்க்கரையாக இனிக்கும் என்பதில் ஐயம் இல்லை.

இத்தேர்வை 21 லட்சம் பேர் எழுதலாம் ஆனால் போட்டி 20000 பேருக்குள் மட்டுமே இருக்கும். உண்மையான போட்டி நமது பயிற்சி மைய மாணவர்களுக்குள் தான் இருக்கும். எனவே 9351 பணிகளும் நமக்கே நமதே. நம்பிக்கை இழக்காமல் 22 நாட்கள் மட்டும் ஜாலியாக படியுங்கள் 2018 ஜூன் ஜூலை மாதங்களில் நீங்கள் அரசு ஊழியராக ஜொலிப்பீர்கள் இது உறுதி. வாழ்த்துக்கள்.

ராமமூர்த்தி
இயக்குனர் ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்.

Members only Login To Get Your Scholarship Link

1 Comment
  1. Gud morning ir,

    Pls upload all model quetion paper ans key.

    Thannks,
    Marimuthu

    Leave a Reply

    Register New Account
    Reset Password
    Skip to toolbar