TNPSC CURRENT AFFAIRS ONLINE EXAM 22.11.2017

0
1847
views
current affairs online exam 22.11

Welcome to your Current Affairs

வயது வந்த பெண் குழந்தைகளுக்கான she pad என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ள மாநிலம்
இந்தியாவின் முதல் பிரிவினை அருங்கட்சியம் எங்கு திறக்கப்பட்டது
கருமுட்டை உட்செலுத்துதல் தொழில்நுட்ப முறை மூலம் உருவகபட்ட இந்தியாவின் முதல் பசுகங்கன்று ?
zero hunger திட்டத்தில் கீழ்க்கண்ட எந்த மாவட்டம் இணைக்கப்படவில்லை
2017ஆம் ஆண்டில் உலகளாவிய மனித வளர்ச்சிக்குறியேட்டில் இந்தியா எத்தனையாவது இடம்
தென்னை எந்த மாநிலத்தின் மரமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது
காற்று மாசுபாட்டினை தொடர்ச்சியாக கண்காணித்து தீர்வு காணுவதற்காக மத்திய அரசு அமைதுள்ள குழு
ஜல் ஸ்வாலம்பன் அபியான் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ள மாநிலம்
தென்சீனா கடலின் தெற்கு பகுதியில் உருவான ரமீல் புயலுக்கு டாம்ரே என பெயர் சூட்டிய நாடு
சமீபத்தில் மரணமடைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி அவர்களின் சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல் எது

Leave a Reply