TNPSC CURRENT AFFAIRS ONLINE EXAM

TNPSC CURRENT AFFAIRS ONLINE EXAM

TNPSC CURRENT AFFAIRS ONLINE EXAM FOR YOUR UPCOMING TNPSC GROUP 4 EXAM

Welcome to your Current Affairs 21.12.2017

தேசிய மிகை இலாபத் தடுப்பு அமைப்பின் ( national anti profiteering authority)தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
யுனஸ்கோ கலாச்சார பாரம்பரியத்திற்கான ஆசிய பசிபிக் விருது பெற்ற தமிழக கோவில் எது?
2017ஆம் ஆண்டில் ஹிருதயநாத் மங்கேஸ்வர் விருது பெற்றவர் யார்?
2017ஆம் ஆண்டில் நான்சேன் விருது எனப்படும் ஐ.நா. அமைதி விருது யாருக்கு வழங்கப்பட்டது?
சமிபத்தில் இந்திய நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சபஹர் துறைமுகம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருந்தி உள்ளது எது?
மேன்புக்கர் பரிசு பெற்ற முதல் அமெரிக்கர் யார்?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய தலைவர் யார்?
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கு சத்தான உணவுகள் கிடைத்திட வகை செய்யும் மாத்ரு பூர்ணா என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ள மாநிலம்?
சோபிய என்ற பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய முதல் நாடு?
இந்தியாவை சார்ந்த கர்னேலியா சௌரப்ஜி என்பவரது புகைப்படத்தை அவரது பிறந்தநாளை முன்னிட்டு கூகுலின் முகப்பு பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இவர் யார்?
குஜராத் தலைமை தேர்தல் அதிகாரி?
ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை இரட்டை சதம் அடித்த கிரிக்கெட் வீரர் ?
ICC 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தும் நாடு?
2016-2017ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி வீகிதம்?
கீழ்க்கண்ட எந்த நாடு கடந்த 35 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா திரையரங்குகளை திறக்க அனுமதித்துள்ளது?

Members only Login To Get Your Scholarship Link

5 Comments
  1. Reply
    Rahul thiruNewbie
    0.000
    December 21, 2017 at 1:17 pm

    Very useful questions

  2. thank you. its really good.

  3. Bro manbooker prize George Saunders

    Leave a Reply

    Register New Account
    Reset Password
    Skip to toolbar