Welcome to your Current Affairs 14.12.2017இந்திய கடற்படையில் முதல் விமானியாக நியமிக்கப்பட்ட பெண் சுபாங்கி ஸ்வரூப் எந்த மாநிலத்தை சார்ந்தவர் ? அ தெலுங்கனா ஆ ஆந்திரா இ மத்திய பிரதேசம் ஈ உத்திர பிரதேசம் மாற்று திறனாளிகளுக்கான உலக அழகி போட்டி 2017 பட்டம் பெற்றவர் ? அ அலெக்சாண்டரா சிசிகோ ஆ சிருஷ்டிகௌர் இ நிக்கிகரிமி ஈ மனுசிசில்லார் கேட்டலோனியா மாகாணம் எந்த நாட்டில் உள்ளது ? அ ஸ்பெயின் ஆ ஐஸ்லாந்து இ ஸ்விட்சர்லாந்து ஈ ஈராக் திருநங்கைகளுக்கான ஓய்வூதியம் ரூ 1௦௦௦ மாதம் மாதம் வழங்கப்படும் என அறிவித்த மாநிலம் ? அ தமிழ்நாடு ஆ கேரளா இ ஆந்திரா ஈ தெலுங்கனா மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வு பெரும் வயது ? அ 60 ஆ 62 இ 65 ஈ 70இந்தியாவின் முதல் விலங்குகள் சட்டமையம் அமைய உள்ள இடம் ? அ ஹைதராபாத் ஆ டெல்லி இ கொல்கத்தா ஈ அலகாபாத் இந்தியாவின் சிறுநீரகவியலின் தந்தை எனப்பட்டவர் ? அ ராமமூர்த்தி ஆ கே.எஸ். சாக் இ ஆல்பர்ட் ஈ பிரியா டேஸ்பான்ட் சென்னை உயர்நிதிமன்றம் திறக்கபட்டு எத்தனை ஆண்டுகளாகின்றன ? அ 125 ஆ 115 இ 135 ஈ 10சாலைகளின் அடர்த்தி அதிகம் காணப்படும் இந்திய மாநிலம் ? அ கோவா ஆ கேரளா இ அஸ்ஸாம் ஈ தமிழ்நாடு உலக பசி குறியீடென் 2016 இந்தியா எந்த இடத்தில் உள்ளது ? அ 97 வது ஆ 109 வது இ 29 வது ஈ 72 வதுஏப்ரல் 2017இல் மத்திய அரசால் ராஜீவ்ராய் பட்நாகர் என்பவரை எதன் தலைவராக நியமித்தது ? அ தேசிய பேரிடர் மீட்பு குழு ஆ மத்திய இரும்பு காவல்படை இ இந்திய திபத்திய எல்லை படை ஈ எல்லை காவல்படை 2017ல் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்பட விருதை பெற்ற படம் ? அ லா லா லேன்ட் ஆ அரைவல் இ மூண்லைட் ஈ லையன்
Very useful for the test
How can I get answer for this questions sir