TNPSC Current Affairs 26.02.2018

TNPSC Daily Current Affairs

சமீபத்தில் Rustom-2 ட்ரோன் விமானத்தை வெற்றிகரமாக சோதனை நடத்திய நிறுவனம் எது?

DRDO

Indian Army

Indian Navy

Indian Police

 

விடை : அ 

 

உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ 100 கோடி பெறும் இடம் எது ?

அ கொல்கத்தா

ஆ பட்னா

இ ஆக்ரா

ஈ அம்ரிஸ்தர்

 

விடை : ஈ 

 

இந்திய விஞ்ஞானியால் மேற்கு வங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தாவர இனத்தின் பெயர் ?

Cattleya schroederae

ஆ டிரைபெட்ஸ் கலாம்

இ சோலனம் துலுகாரா

ஈ இலபனும்

 

விடை : ஆ 

 

எந்த மாநிலத்தின் மின்சக்தி துறைக்கு உதவ அமெரிக்க ஆட்டோ கிரிட் உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது

அ ஆந்திரா

ஆ தெலங்கான

இ குஜராத்

ஈ மணிப்பூர்

 

விடை : அ 

 

மிலன் 2018 நிகழ்ச்சியை நடத்த உள்ள தீவு ?

அ அயர்லாந்து

ஆ அன்ட்ரோஸ்

இ அந்தமான் நிக்கோபார்

ஈ எய்போய

 

விடை : இ 

 

கிளவுட் டெக்னாலஜி தத்தெடுப்பை துரிதப்படுத்த எந்த மாநிலத்துடன் மைக்ரோசாப்ட் டைஅப் ?

அ ஆந்திர

ஆ கர்நாடகா

இ கேரளா

ஈ தமிழ் நாடு

 

விடை : ஈ 

 

ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பையில் வென்ற முதல் இந்தியா வீரர் ?

அ சாக்க்ஷி மாலிக்

ஆ சனதோய் தேவ்

இ அருணா புட்ட ரெட்டி

ஈ தீபா கர்மகர்

 

விடை : இ 

 

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் அட்டையின் நிறம் ?

அ பச்சை

ஆ இளஞ்சிவப்பு

இ நீலம்

ஈ மஞ்சள்

 

விடை : இ 

 

டையு மற்றும் டமன்கு 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் ?

அ நரேந்திர மோடி

ஆ ராஜ் நாத் சிங்

இ ராம்நாத் கோவிந்த்

ஈ சுஸ்மா சுவராஜ்

 

விடை : அ

TNPSC Daily Current Affairs

Members only Login To Get Your Scholarship Link
We will be happy to hear your thoughts

      Leave a Reply

      Register New Account
      Reset Password
      Skip to toolbar